just think

Thursday, December 11, 2014

ஏ.இ.இ.ஓ.,க்கள் 63 பேருக்கு தொடக்க கல்வித்துறை 'மெமோ'

   ஆசிரியர் சேமநலநிதி கணக்கு தணிக்கை விவரங்களை சமர்ப்பிக்காததால் தமிழகம் முழுவதும் 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு ' மெமோ ' வழங்க தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது . தொடக்க மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வருங்கால சேம நலநிதி கணக்கு மற்றும் ஐந்தாவது ஊதியக்குழு முடிவு இருப்பு தொகை தணிக்கை ஆகியவை ஆண்டுதோறும் தமிழக தகவல் தொகுப்பு விவர மைய கமிஷனரிடம் சமர்ப்பிக்க வேண்டும் .

   இந்த ஆண்டு 63 உதவித்தொடக்கக் கல்வி அலுவலகங்கள் தணிக்கை விவரங்களை சமர்ப்பிக்கவில்லை .இதனால் தமிழக தொடக்கக் கல்வி இயக்குனரகம் ,63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் அந்த அலுவலக பணியாளர்கள் மீது நன்னடத்தை விதிமீறல் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது .

Sunday, December 7, 2014

பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் களுக்கான மூன்று நாள் பயிற்சி.


பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - 128 புதிய தொடக்கப் பள்ளிகள் பட்டியல் வெளியீட்டு அரசு உத்தரவு





பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - தொடக்கப் பள்ளிகள் நடு நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல், அப்பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் - 42 தரம் உயர்த்தப்பட்ட நடு நிலைப் பள்ளிகள் வெளியீட்டு அரசு உத்தரவு